Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location வேலூர்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryபோக்குவரத்து
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்

தொகுதிகள்:

  • அணைக்கட்டு
  • குடியாத்தம்
  • காட்பாடி (வேலூர் வடக்கு)
  • வேலூர் (வேலூர் தெற்கு)
  • வேலூர்
புகாரைத் தொடங்கவும்
  • முகப்பு
  • போக்குவரத்து
  • பஸ்கள் கால அட்டவணை...
8 March 2026 7:17 PM GMT
காட்பாடி (வேலூர் வடக்கு)
#63513

பஸ்கள் கால அட்டவணை வைக்கப்படுமா?

போக்குவரத்து
செங்குட்டை,காட்பாடி, காட்பாடி (வேலூர் வடக்கு)
தெரிவித்தவர்: பி.துரை

காட்பாடி-பாகாயம் டவுன் பஸ்கள் மற்றும் வள்ளிமலை, சேர்க்காடு, பொன்னை, உள்ளிபுதூர் உள்ளிட்ட டவுன் பஸ்கள் வள்ளிமலை கூட்ரோடு வழியாக செல்கின்றன. காட்பாடி-பாகாயம் அரசு பஸ்கள் 19, தனியார் பஸ்கள் 18 ஆகியவை இயக்கப்படுகின்றன. காட்பாடி வள்ளிமலை கூட்ரோடு வரும் பஸ்கள் பஸ்கள் அனைத்தும் இங்குள்ள அரசு போக்குவரத்துக் கழக நேர காப்பாளர் அறையில் கண்காணிக்கப்படுகின்றன. பொதுமக்கள் பஸ்கள் வரும் நேரத்தை அடிக்கடி நேரக்காப்பாளரை கேட்கும் நிலை உள்ளது. எனவே இந்தப் பகுதியாக இயக்கப்படும் பஸ்கள் கால அட்டவணையை நேர காப்பாளர் அறையில் வைப்பார்களா?

-பி.துரை, கல்புதூர்.

ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting

தொடர்புடையவை

logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick