திருப்பூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
ஆபத்தான குடிநீர் தொட்டி
திருப்பூர் வடக்கு, திருப்பூர் வடக்கு
தெரிவித்தவர்: Mr.R.Maharaja
ஆபத்தான குடிநீர் தொட்டி
தாராபுரம் நகராட்சி 1-வது வார்டு காமராஜபுரம் கொடிக்கம்பம் வீதியில் உள்ள போர் குடிநீர் தொட்டி (வாட்டர் டேங்க்) சேதம் அடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. மேலும் அந்த பகுதியில் பாசி பிடித்து உள்ளதால் தண்ணீர் பிடிக்க செல்வதில் சிரமம் உள்ளது. அசம்பாவிதம் ஏதும் நிகழ்வதற்கு முன்பாக ஆபத்தான குடிநீர் தொட்டியை அப்புறப்படுத்திவிட்டு மாற்றாக புதிதாக 2000 லிட்டர் கொள்ளளவு கொண்ட தொட்டி அமைக்கவேண்டும். மேற்கே வரை குழாய்கள் மூலம் தண்ணீர் வினியோகம் செய்தால் பொதுமக்களுக்கு தண்ணீர் பற்றாக்குறை குறையும். பொதுமக்கள் நலன் கருதி சம்பந்தப்பட்ட நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-பி.சி.சஞ்சய் கண்ணன், தாராபுரம்.