Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location திருப்பூர்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryதண்ணீர்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்

தொகுதிகள்:

  • அவினாசி
  • தாராபுரம்
  • காங்கேயம்
  • மடத்துக்குளம்
  • பல்லடம்
  • திருப்பூர் வடக்கு
  • திருப்பூர் தெற்கு
  • உடுமலைப்பேட்டை
புகாரைத் தொடங்கவும்
  • முகப்பு
  • தண்ணீர்
  • வீணாகும் குடிநீர்
11 Aug 2022 2:58 PM GMT
திருப்பூர்
#7703

வீணாகும் குடிநீர்

வீணாகும் குடிநீர்
X
தண்ணீர்
ராயபுரம், திருப்பூர்
தெரிவித்தவர்: முருகன்

வீணாகும் குடிநீர்

திருப்பூர் காலேஜ் ரோடு பூத்தார் தியேட்டர் அருகில் ஸ்ரீவித்யா நகரில் குடிநீர் குழாய் உடைந்து பல மாதங்களாக தண்ணீர் வீணாகி கொண்டு இருக்கிறது. இதன் காரணமாக ஒரு சில இடங்களில் தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது. இதை மாநகராட்சி நிர்வாகம் கண்டுகொள்ளாமல் உள்ளது. சாலையில் தண்ணீர் வீணாகி செல்வதால் வாகன போக்குவரத்துக்கும் இடையூறாக உள்ளது. இதை உடனே சரி செய்வார்களா என்று அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்

முருகன் ராயபுரம், 95009 94261

ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting

தொடர்புடையவை

logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick