திருப்பூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
வீணாகும் குடிநீர்
கொங்கு மெயின் ரோடு, திருப்பூர்
தெரிவித்தவர்: Mr.R.Maharaja
வீணாகும் குடிநீர்
திருப்பூர் கொங்கு மெயின் ரோடு அருகே உள்ள அப்பாச்சி நகரில் வீதியில் செல்லும் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் இந்த குழாயிலிருந்து வெளியேறும் குடிநீர் ரோட்டில் குளம் போல் தேங்கி நிற்கிறது. இவ்வாறு தேங்கும் குடிநீர் அருகில் உள்ள கழிவு நீர் கால்வாய்க்குள் பாயும் வகையில் திருப்பி விடப்பட்டுள்ளது. தினமும் அதிக அளவிலான குடிநீர் யாருக்கும் பயனின்றி வீணாகி வருகிறது. மேலும் ரோட்டில் தேங்கும் குடிநீரால் வாகன ஓட்டிகளுக்கும் இடையூறு ஏற்பட்டு வருகிறது. எனவே, இங்கு சேதமடைந்து காணப்படும் குடிநீர் குழாயை விரைந்து சீரமைக்க அதிகாரிகள் முன்வருவார்களா?.
மனோஜ், கொங்கு மெயின் ரோடு. 98412 85733