திருப்பூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
குடிநீர் பிரச்சினை
திருப்பூர் தெற்கு, திருப்பூர் தெற்கு
தெரிவித்தவர்: Mr.R.Maharaja
குடிநீர் பிரச்சினை
கோடை காலம் தொடங்கிவிட்டதால் பல பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. தற்போது குடிநீர் தட்டுப்பாடு தலைவிரித்தாடுகிறது. திருப்பூர் மாநகரின் பல பகுதிகளில் இரு வாரங்களுக்கு ஒருமுறை, 10 நாட்களுக்கு ஒரு முறை என்றே தண்ணீர் வருகிறது. குறிப்பாக திருப்பூர் காங்கயம் ரோட்டில் கதிர்நகர், கே.ஜி.கார்டன், செம்மேடுதோட்டம் உள்ளிட்ட பகுதிகளில் குடிநீர் பிரச்சினையால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகிறார்கள். குடிநீருக்காக பல பகுதிகளுக்கு குடங்களுடன் அலையும் நிலை உள்ளது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் முறையிட்டு தங்கள் பகுதிகளுக்கு சீரான குடிநீர் கிடைக்க வலியுறுத்தி வருகிறார்கள்.
ரமேஷ், திருப்பூர்.