திருப்பூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
குடிநீர் வசதி கிடைப்பது எப்போது?
காமநாயக்கன்பாளையம், திருப்பூர்
தெரிவித்தவர்: தீரன்
குடிநீர் வசதி கிடைப்பது எப்போது?
திருப்பூர் மாவட்டம் அவினாசி ஊராட்சி ஒன்றியம் தெக்கலூர் ஊராட்சி மூனுகட்டிபாளையம் கிராமத்தில் 40 வீடுகள் உள்ளன. இங்கு உள்ள வீடுகளுக்கு குடிநீர் வசதி என்பது இதுவரை இல்லை. இது தொடர்பாக பலமுறை முறையிட்டும் எந்த வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்ைல. இதனால் குடிநீருக்காக மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகிறார்கள். மேலும் தெருவிளக்கு வசதி இல்லாததால் இரவு நேரங்களில் மக்கள் வெளியில் செல்ல தயங்குகிறார்கள். சிறுவர், சிறுமிகள், முதியவர்கள் மிகவும் சிரமப்பட்டு வருகிறார்கள். எனவே குடிநீர், தெருவிளக்கு வசதி ஏற்படுத்திதர வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
தீரன், காமநாயக்கன்பாளையம், 86107 73128





