தருமபுரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
ஆபத்தான குடிநீர் தொட்டி
அரூர், அரூர்
தெரிவித்தவர்: மணிகண்டன்
மொரப்பூர் ஒன்றியம் எம்.தொப்பம்பட்டி ஊராட்சி ஆண்டிப்பட்டி கிராமத்தில் சுமார் 200 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இக்கிராம மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்ய 30 ஆயிரம் லிட்டர் கொண்ட தண்ணீர் தொட்டி உள்ளது. இந்த தண்ணீர் தொட்டி கட்டி 30 ஆண்டுகளுக்கு மேல் ஆனதால் தொட்டி சேதமடைந்து இப்ப விழுமோ, எப்ப விழுமோ என அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளர். எனவே ஆபத்தான தண்ணீர் தொட்டியை அகற்றி புதியதாக கட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.




