தேனி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தேங்கி நிற்கும் மழைநீரால் விபத்து
பொன்னன்படுகை, ஆண்டிப்பட்டி
தெரிவித்தவர்: பொதுமக்கள்
மயிலாடும்பாறை-பொன்னன்படுகை சாலையின் குறுக்கே அமைந்துள்ள தரைப்பாலத்தில் மழைநீர் செல்லவழி இல்லை. இதனால் பாலத்தில் மழைநீர் தேங்கி நிற்கிறது. அதோடு அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. மேலும் மழைநீர் தேங்கி நிற்பதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தரைபாலத்தில் மழைநீர் தேங்குவதை தடுக்க நடவடிக்கை வேண்டும்.




