திருநெல்வேலி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
காட்சிப்பொருளான ஆழ்துளை கிணறு
ஆவுடையாள்புரம், இராதாபுரம்
தெரிவித்தவர்: ரவிச்சந்திரன்
ராதாபுரம் தாலுகா விஜயாபதி பஞ்சாயத்து ஆவுடையாள்புரத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தண்ணீர் தேவைக்காக 2 இடங்களில் ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டு பல மாதங்கள் ஆகிவிட்டன. ஆனால் அவை இன்னும் பயன்பாட்டுக்கு வரவில்லை. எனவே காட்சிப்பொருளாக இருக்கும் ஆழ்துளை கிணறுகளை விரைவில் செயல்பாட்டுக்கு கொண்டுவர வேண்டுகிறேன்.




