Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location நாமக்கல்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryதண்ணீர்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்

தொகுதிகள்:

  • குமாரபாளையம்
  • நாமக்கல்
  • பரமத்தி-வேலூர்
  • இராசிபுரம்
  • சேந்தமங்கலம்
  • திருச்செங்கோடு
புகாரைத் தொடங்கவும்
  • முகப்பு
  • தண்ணீர்
  • உபரிநீர் வாய்க்காலில் அடைப்பு
20 Sep 2026 2:05 PM GMT
சேந்தமங்கலம்
#67475

உபரிநீர் வாய்க்காலில் அடைப்பு

தண்ணீர்
சேந்தமங்கலம், சேந்தமங்கலம்
தெரிவித்தவர்: சரவணன்

கொல்லிமலையில் நம் அருவியில் உபரி நீர் வெளியேறும் போது அப்பகுதியில் உள்ள விவசாய பாசனத்திற்காக சிறு வாய்க்கால் மூலம் சுமார் 3 கி.மீ. தொலைவுக்கு தண்ணீர் செல்ல ஏற்பாடு செய்துள்ளனர். அந்த வாய்க்கால் அருகே உட்கார்ந்து சாப்பிடுபவர்கள் மற்றும் மது அருந்துபவர்கள் பிளாஸ்டிக் மற்றும் கழிவு பொருட்களை அந்த வாய்க்காலில் போட்டு செல்கின்றனர். இதனால் அங்கு அடைப்பு ஏற்பட்டு அசுத்தம் ஆகி வருகிறது. எனவே வாய்க்காலில் கழிவுகள் வீசுவதை தவிர்க்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting

தொடர்புடையவை

logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick