இராமநாதபுரம்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
வீணாகும் குடிநீர்
திருவாடானை, திருவாடாணை
தெரிவித்தவர்: ரீகன்
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை மங்களநான்குளம் அருகே கடந்த சில நாட்களாக குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு சாலையில் தண்ணீர் வீணாக செல்கிறது. இதனால் குடிநீர் வீணாகுவதுடன் சாலையில் தேங்கி போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுகின்றது. மேலும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயமும் எழுந்துள்ளது. எனவே அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உடைந்த குடிநீர் குழாய் இணைப்பை சரி செய்துதர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.




