புதுக்கோட்டை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
இயங்காத குடிநீர் பம்பு
வெல்லகொல்லை புதுக்காடு, ஆலங்குடி
தெரிவித்தவர்: பொதுமக்கள்
புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் ஒன்றியம் சேந்தாகுடி ஊராட்சி வெல்லகொல்லை புதுக்காடு கிராமத்தில் குடிநீர் மின்விசை பம்பு நீண்ட காலமாக இயங்காமல் முடங்கி கிடக்கிறது. இதனால் அப்பகுதி மக்கள் போதிய குடிநீர் கிடைக்காமல் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். எனவே பொதுமக்களின் அத்தியாவசிய தேவையை கருத்தில் கொண்டு இயங்காத மின்விசை பம்பை விரைந்து சீரமைத்து குடிநீர் வினியோகத்தை தொடங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.





