சேலம்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
குடிநீர் குழாய் சரிசெய்யப்படுமா?
சேலம்-தெற்கு, சேலம்-தெற்கு
தெரிவித்தவர்: ஊர்பொதுமக்கள்
சேலம் குகை 47-வது வார்டு சிங்காரப்பேட்டை தெற்கு தெருவில் கடந்த மாதம் புதிய சாக்கடை கால்வாய் பணிகளை மேற்கொண்டனர். இதற்கான பணியின் போது பழைய குடிநீர் குழாய் இணைப்புகள் துண்டிக்கப்பட்டது. கடந்த சில நாட்களுக்கு முன்பு புதிய குடிநீர் குழாய் இணைப்பு கொடுத்தனர். ஆனால் தண்ணீர் வரும்போது குழாய்களில் நீர் கசிவு ஏற்படுவது தொடர்ந்து நடக்கிறது. இதனால் அப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறையினர் ஆய்வு செய்து பழுதடைந்த குடிநீர் குழாய்களை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.




