திருச்சிராப்பள்ளி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
குடிநீர் குழாய் உடைப்பு
திருச்சி, திருச்சிராப்பள்ளி மேற்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
திருச்சி கண்டோன்மெண்ட் பென்வெல்ஸ் சாலை அலெக்சாண்டரியா சாலை சந்திப்பு பகுதியில் குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் சாலையில் தேங்கி நிற்கிறது. இதனால் காலை வேளையில் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே சேதமடைந்த குடிநீர் குழாயை சீரமைத்து குடிநீர் வீணாவதை தடுத்து, தடையற்ற குடிநீர் வினியோகத்தை உறுதி செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.




