திண்டுக்கல்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
குடிநீர் தட்டுப்பாடு - மக்கள் அவதி
பழனி தாலுகா, அ.கலையம்புத்தூர் ஊராட்சி, இராஜாபுரம், பழநி
தெரிவித்தவர்: ஜெயராமன்
பழனி தாலுகா, அ.கலையம்புத்தூர் ஊராட்சி ராசாபுரத்தில் குடிநீர் வாரம் ஒரு முறை தான் வருகிறது, ராசாபுரம் வடக்குத் தெருவில் உள்ள காளித்தாள் கோவில் அருகே உள்ள போர்வெல் மோட்டார் பழுதாகி 3 வருடம் ஆகிவிட்டது, இது நன்றாக இருந்தவரை தினமும் குடிநீர் வந்தது. இதனை சரி செய்தால் தினமும் குடிநீர் வரும். ஊராட்சி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஜெயராமன்- ராசாபுரம்
ஜெயராமன்- ராசாபுரம்




