Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location திருப்பூர்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryதண்ணீர்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்

தொகுதிகள்:

  • அவினாசி
  • தாராபுரம்
  • காங்கேயம்
  • மடத்துக்குளம்
  • பல்லடம்
  • திருப்பூர் வடக்கு
  • திருப்பூர் தெற்கு
  • உடுமலைப்பேட்டை
புகாரைத் தொடங்கவும்
  • முகப்பு
  • தண்ணீர்
  • நோயாளிகள் பரிதவிப்பு
26 July 2026 7:41 PM GMT
பல்லடம்
#66138

நோயாளிகள் பரிதவிப்பு

தண்ணீர்
பல்லடம், பல்லடம்
தெரிவித்தவர்: Mr.R.Maharaja

பல்லடம் அரசு மருத்துவமனையில் தினமும் 800-க்கும் அதிகமான புறநோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேலும் உள் நோயாளிகளாக 90 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த மருத்துவமனைக்கு போதுமான குடிநீர் வசதி இல்லை. இதனால், நோயாளிகள், பொதுமக்கள் அருகில் உள்ள கடைகளுக்கு சென்று குடிநீர் வாங்கி வந்து பயன்படுத்துகின்றனர். அனைத்து வார்டுகளிலும் தேவையான இடங்களில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கிட எந்திரம் உள்ளது. ஆனால் குடிநீர் தான் இல்லை. எனவே மாவட்ட நிர்வாகம் போதுமான குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என நோயாளிகள், பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

-ராஜ், பல்லடம்.

ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting

தொடர்புடையவை

logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick