புதுக்கோட்டை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பொதுமக்கள் அவதி
மச்சுவாடி, புதுக்கோட்டை
தெரிவித்தவர்: மோகன் காந்தி
புதுக்கோட்டை மாநகர் மச்சுவாடி பகுதியில் 10 நாட்களுக்கு ஒருமுறை திறக்கப்படும் காவிரி குடிநீர், எப்போது, எந்த நேரத்தில் வருகிறது என்று தெரியாத சூழல் நிலவுகிறது. மேலும், பகல் நேரத்தில் குடிநீர் திறக்கப்படுவதால் வேலைக்கு செல்லும் பொதுமக்கள் தண்ணீர் பிடிக்க முடியாமல் அவதிப்படுகின்றனர். எனவே, பொதுமக்கள் எளிதில் குடிநீர் பிடிக்கும் வகையில் காலை அல்லது மாலை வேளையில் காவிரி குடிநீரை திறந்துவிட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.




