நாமக்கல்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
வீணாகும் குடிநீர்
சேந்தமங்கலம், சேந்தமங்கலம்
தெரிவித்தவர்: சாமிதுரை
கொல்லிமலை அடிவாரம் கருவாட்டாற்று பகுதியில் இருந்து சேந்தமங்கலத்திற்கு குழாய் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் வெண்டாங்கி, சாமி காடு ஆகிய பகுதிகளில் அடிக்கடி குழாய் சேதமடைந்து குடிநீர் கசிந்து வீணாக வெளியேறி வருகிறது. எனவே தண்ணீர் சிக்கனத்தின் அவசியத்தை கருத்தில் கொண்டு அப்பகுதியில் குடிநீர் குழாய்கள் சீரமைக்கப்படுமா? என அப்பகுதியினர் எதிர்பார்த்து வருகின்றனர்.




