புதுக்கோட்டை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பல்லவன் குளம் தூய்மைப்படுத்தப்படுமா?
புதுக்கோட்டை, புதுக்கோட்டை
தெரிவித்தவர்: ஸ்டீபன்ராஜ்
புதுக்கோட்டை மாவட்டம் பல்லவன் குளம் வடகரையில் குப்பைகள் கொட்டப்பட்டு வருகின்றன. மேலும், படித்துறைகளில் முட்புதர்கள் மண்டியுள்ளதால் குளத்துத் தண்ணீர் மாசடைந்து துர்நாற்றம் வீசுகிறது. இதனால், அப்பகுதி மக்கள், பக்தர்கள் மற்றும் ஆன்மிகவாதிகள் சுகாதார சீர்கேட்டாலும், தொற்றுநோய் அபாயத்தாலும் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எனவே, அங்குள்ள குப்பைகளையும், முட்புதர்களையும் முழுமையாக அப்புறப்படுத்தி குளத்தை தூய்மைப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.




