தேனி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
காட்சிப்பொருளான அடிகுழாய்
கம்பம், கம்பம்
தெரிவித்தவர்: ராஜ்குமார்
கம்பம் ஏகலூத்து சாலையில் ஆலமரக்குளம் அருகே அமைக்கப்பட்ட ஆழ்துளை கிணற்றில் இருந்து தண்ணீர் எடுக்க அடிகுழாய் அமைக்கப்பட்டுள்ளது. முறையான பராமரிப்பு இல்லாததால் இந்த அடிகுழாய் பழுதடைந்து காட்சிப்பொருளாக மாறிவிட்டது. மேலும் அடிகுழாயை சுற்றிலும் செடிகொடிகள் வளர்ந்து புதர்மண்டியுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் தண்ணீர் கிடைக்காமல் தவிக்கின்றனர். எனவே பழுதடைந்த அடிகுழாயை விரைந்து சீரமைக்க வேண்டும்.




