தருமபுரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
சீரான குடிநீர் வழங்க வேண்டும்
பாப்பிரெட்டிப்பட்டி, பாப்பிரெட்டிப்பட்டி
தெரிவித்தவர்: பிரபு
பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியம் மூக்காரெட்டிப்பட்டி கிராமத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இப்பகுதி மக்களுக்கு அடிப்படை தேவையான குடிநீர் எட்டாக் கனியாக உள்ளது. ஒகேனக்கல் குடிநீர் 10 நாட்களுக்கு ஒரு முறை வினியோகிக்கப்படுகிறது. அந்த குடிநீரில் மாசு கலந்து வருவதால் மக்களுக்கு சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, நோயால் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்யவும், சீரான குடிநீர் வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.




