புதுக்கோட்டை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
மின் மோட்டாரை சரிசெய்ய வேண்டும்
தாவூத் மில், புதுக்கோட்டை
தெரிவித்தவர்: கருப்பையா
புதுக்கோட்டை மாநகராட்சிக்குட்பட்ட தாவூத் மில் பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இப்பகுதியில் பொதுமக்களின் தேவைக்காக மின் மோட்டாருடன் கூடிய குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டது. இந்நிலையில் மின் மோட்டார் பகுதாகி 3 மாதங்களுக்கு மேல் ஆவதால், பொதுமக்கள் போதிய குடிநீர் இன்றி அவதியடைந்து வருகின்றனர். எனவே பழுதடைந்த மின் மோட்டாரை சரிசெய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.




