கரூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
குடிநீரின்றி பொதுமக்கள் அவதி
முத்தனூர், கரூர்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
கரூர் மாவட்டம் வேட்டமங்கலம் ஊராட்சி முத்தனூர் பகுதியில் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டது. மின்கம்பத்தில் இருந்து ஆழ்துளை கிணற்றில் உள்ள மின் மோட்டாருக்கு மின் இணைப்பு கொடுக்கப்பட்டது. இதன்மூலம் சுற்று வட்டார பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. இந்நிலையில் மர்மநபர்கள் மின்கம்பத்தில் இருந்து மின்சாரப்பெட்டிக்கு செல்லும் வயரை வெட்டி எடுத்து சென்றுவிட்டனர். இதனால் குடிநீர் வினியோகம் தடைபட்டதால், பொதுமக்கள் மிகவும் அவதியடைந்து வருகின்றனர். எனவே புதிய மின்வயர்களை பொருத்தி, பொதுமக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்திட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.





