Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location புதுக்கோட்டை
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryதண்ணீர்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்

தொகுதிகள்:

  • ஆலங்குடி
  • அறந்தாங்கி
  • கந்தர்வக்கோட்டை
  • புதுக்கோட்டை
  • திருமயம்
  • விராலிமலை
புகாரைத் தொடங்கவும்
  • முகப்பு
  • தண்ணீர்
  • குடிநீரின்றி பொதுமக்கள் அவதி
24 May 2026 10:46 AM GMT
புதுக்கோட்டை
#64357

குடிநீரின்றி பொதுமக்கள் அவதி

குடிநீரின்றி பொதுமக்கள் அவதி
X
தண்ணீர்
பாப்பா வயல், புதுக்கோட்டை
தெரிவித்தவர்: பொதுமக்கள்

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் பாப்பா வயலில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் எந்திரம் அமைக்கப்பட்டது. இதை அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் இந்த எந்திரம் பழுதடைந்து நீண்ட நாட்களாக செயல்படாமல் உள்ளது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் போதிய குடிநீர் இன்றி அவதியடைந்து வருகின்றனர். எனவே சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் எந்திரத்தை சரிசெய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting

தொடர்புடையவை

logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick