தருமபுரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
குடிநீர் தட்டுப்பாடு
பாலக்கோடு, பாலக்கோடு
தெரிவித்தவர்: சரவணன்
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த கரகதஅள்ளி ஊராட்சி ஹவுசிங் போர்டு கடமடை குடியிருப்புக்கு வரும் குடிநீர் குழாய் வாரம் ஒரு முறை உடைந்துவிடுகிறது. இதனால் அப்பகுதிக்கு தண்ணீர் வருவது இல்லை. கடந்த வாரம் 4 நாட்கள் இந்த பிரச்சினை ஏற்பட்டது. இதனால் அப்பகுதி மக்களுக்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. எப்போதுதான் இதற்கு தீர்வு கிடைக்குமோ? என்று பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.




