திருவள்ளூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
ஏரி சுத்தம் செய்யப்படுமா?
காக்களூர், திருவள்ளூர்
தெரிவித்தவர்: சுப்ரமணியன்
திருவள்ளூர் மாவட்டம், காக்களூர் பகுதியில் உள்ள ஏரியில் கழிவுநீர் கலந்து மிகுந்த மாசடைந்த நிலையில் உள்ளது. இந்த ஏரி அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கு நீர் ஆதாரமாக விளங்குகிறது. ஆனால் சமீப காலமாக இந்த ஏரியில் அருகில் உள்ள குடியிருப்புகளில் இருந்து கழிவுநீர் கலந்து பயன்படுத்த இயலாத நிலையில் உள்ளது. சம்பந்தப்பட்ட மாநகராட்சி துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து ஏரியை சுத்தம் செய்யவேண்டும்.





