நாமக்கல்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
ஏரியை சூழ்ந்த ஆகாயத்தாமரைகள்
இராசிபுரம், இராசிபுரம்
தெரிவித்தவர்: ரஞ்சித்
வெண்ணந்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஓ.சவுதாபுரத்தில் சேமூர் ஏரி உள்ளது. இந்த ஏரி முழுவதும் ஆகாயத்தாமரைகள் படர்ந்து காணப்படுகிறது. இதனால் நீர் மாசுபடுகிறது. மேலும் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக மீன்பிடி குத்தகை ஏலம் விடப்படாமல் எந்த ஏரி உள்ளது. இது குறித்து சம்பந்தப்பட்ட துறையினர் கவனத்தில் கொண்டு விரைந்து ஏரியை தூர்வாரவும், மீன்பிடி குத்தகை விடவும், நடவடிக்கை எடுக்க வேண்டும்.




