புதுக்கோட்டை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
குடிநீர் தட்டுப்பாடு
கறம்பக்குடி, புதுக்கோட்டை
தெரிவித்தவர்: அருள்
புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி பேரூராட்சி பகுதி மக்களுக்கு அக்னி ஆற்று நீரேற்று நிலையத்தில் இருந்து குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. பகுதி வாரியாக ஒரு நாள் விட்டு ஒரு நாள் என காலையில் ஒரு மணி நேரம் குடிநீர் வழங்கப்படும். ஆனால் சமீப காலமாக அடிக்கடி குழாய்கள் உடைப்பு ஏற்படுவதாக கூறி குடிநீர் வினியோகம் நிறுத்தப்படுகிறது. இதனால் பொதுமக்கள் பெரும் சிரமப்படுகின்றனர். எனவே சீரான குடிநீர் வினியோகத்தை பேரூராட்சி நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும்.




