கரூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
குடிநீர் குழாயில் உடைப்பு
தவுட்டுப்பாளையம், கரூர்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
கரூர் மாவட்டம் புகழூர் வட்டம் நன்செய் புகழூர் ஊராட்சிக்கு உட்பட்ட தவுட்டுப்பாளையம் காவிரி ஆற்று பகுதியில் கதவணை பணிக்காக கரை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக சுத்தம் செய்யும் பணி நடைபெற்ற போது தவுட்டுப்பாளையம், கட்டிப்பாளையம் செல்லும் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் அப்பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் இரண்டு நாட்களாக போதிய குடிநீர் இன்றி அவதிப்பட்டு வருகின்றனர். எனவே குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பை சரிசெய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.




