திருச்சிராப்பள்ளி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
சாக்கடையில் கலக்கும் காவிரி குடிநீர்
கே.கே.நகர், திருச்சிராப்பள்ளி மேற்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
திருச்சி மாநகராட்சி 63-வது வார்டுக்கு உட்பட்ட கே.கே.நகர், ஐயப்ப நகர், சுப்பிரமணிய நகர் பகுதிகளில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளில் காவிரி குடிநீர் ஏற்றப்பட்டு பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் மின் மோட்டாரில் பழுது ஏற்படும் போதெல்லாம் பொதுமக்களுக்கு பயன்படும் காவிரி குடிநீர் சாக்கடையில் திறந்து விடப்படுகிறது. தற்போது கோடைகாலம் என்பதால் பொதுமக்கள் போதிய குடிநீர் இன்றி தவித்து வருகின்றனர். எனவே மின் மோட்டார் பழுதுக்கு நிரந்தர தீர்வு காண சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.




