புதுக்கோட்டை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தண்ணீர் பந்தல் அமைக்கப்படுமா?
வடகாடு, புதுக்கோட்டை
தெரிவித்தவர்: சமூக ஆர்வலர்கள்
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகா வடகாடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தற்போது கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் வெளியே வர முடியாமல் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர். மேலும் சாலைகள் வெறிச்சோடி காணப்படும் நிலையில், வாகன ஓட்டிகளும் கோடை வெயிலால் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இதனால் ஆங்காங்கே சாலை ஓரங்களில் தண்ணீர் பந்தல் அமைத்து தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.




