சேலம்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
ஆழ்துளை கிணற்றை சரி செய்யலாமே!
ஆத்தூர், ஆத்தூர்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே துலுக்கனூர் 1-வது வார்டில் கோவில் மற்றும் பொதுமக்கள் குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதி மக்களுக்காக ஆழ்துளை கிணறு மற்றும் குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டது. தற்போது இது சேதமடைந்து பல நாட்களாகியும் பஞ்சாயத்து நிர்வாகம் கவனிக்காமல் கிடப்பில் உள்ளது. இந்த ஆழ்துளை கிணற்றை நம்பி மட்டுமே இப்பகுதி மக்கள் இருந்து வருகின்றனர். உடனடியாக பஞ்சாயத்து நிர்வாகம் மோட்டாரை சரி செய்து சீரான குடிநீர் வழங்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.




