கடலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
குடிநீர் தட்டுப்பாடு
பத்மாவதிநகர்., குறிஞ்சிப்பாடி
தெரிவித்தவர்: வாகனஓட்டிகள்
நெல்லிக்குப்பம் பூலோகநாதர் கோவில் பகுதி, பத்மாவதிநகர் ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள குழாயில் பல வருடங்களாக தண்ணீர் வரவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் கடைகளில் பணம் கொடுத்து குடிநீர் வாங்கி பயன்படுத்த வேண்டிய அவல நிலை தொடர்கிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே குடிநீர் தட்டுப்பாட்டை தவிர்க்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.




