சேலம்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
பவளத்தானூர் ஏரி தூர்வாரப்படுமா?
தாரமங்கலம், சங்ககிரி
தெரிவித்தவர்: சசிகுமரன் தாரமங்கலம்
சேலம் மாவட்டம் தாரமங்கலம் பகுதியில் உள்ள பவளத்தானூர் ஏரி முக்கிய நீர் ஆதாரமான ஏரியாக இருந்து வந்தது. இந்த நிலையில் தற்போது இந்த ஏரி முழுவதும் ஆகாயத்தாமரைகளால் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளது. மேலும் செப்டிக் டேங்க் கழிவுகள், இறைச்சி மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் உள்ளிட்டவை ஏரியில் கொட்டப்படுகின்றது. இதனால் கடும் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஏரியை தூர்வாரி, குப்பைகள் கொட்டுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.




