தஞ்சாவூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
வீணாகும் குடிநீர்
பட்டுக்கோட்டை, திருவிடைமருதூர்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை டவுன் சுண்ணாம்பு கார தெருவில் இருந்து உத்தண்டி குளம் செல்லும் வழியில் ஆற்று பாலம் உள்ளது. இந்த பாலத்தின் மீது சுமார் 12 இன்ச் உள்ள குடிநீர் குழாய் செல்கிறது. இந்த குழாய் சுமார் 3 வருடங்களுக்கு மேலாக உடைந்து பழுதடைந்து உள்ளது. இதனால் குடிநீர் முழுவ தும்வீணாகிவருகிறது. இதனால் அந்த பகுதி முழுவதும் தண்ணீர் தேங்கி கழிவுநீராக மாறி வருவதோடு துர்நாற்றமும் வீசுகிறது. இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.




