நாமக்கல்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
குடிநீர் வீணாகிறது
சேந்தமங்கலம், சேந்தமங்கலம்
தெரிவித்தவர்: சம்மந்தம்
காளப்பநாயக்கன்பட்டியில் இருந்து கொல்லிமலைக்கு செல்லும் பிரதான சாலை காணப்படுகிறது. அங்குள்ள தேர்புளியமரம் பஸ் நிறுத்தம் அருகில் பிரதான குழாய் உடைந்து அடிக்கடி குடிநீர் வெளியேறி வீணாகிறது. இதனால் அப்பகுதியில் செல்லும் வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம் காணப்படுகிறது. மேலும் கோடை காலம் நெருங்குவதையொட்டி தண்ணீர் அவசியத்தை கருத்தில் கொண்டு அதனை உடனடியாக சீரமைக்க வேண்டும்.




