கரூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
உபரிநீர் கால்வாயை தூர்வார வேண்டும்
நடையனூர், கரூர்
தெரிவித்தவர்: சுரேஷ்
கரூர் மாவட்டம் பேச்சிப்பாறை பகுதியில் இருந்து நடையனூர், கோம்புப்பாளையம் வழியாக புகழூர் வாய்க்காலில் கலக்கும் வகையில் உபரிநீர் கால்வாய் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு வெட்டப்பட்டது. இந்த கால்வாய் வழியாக விவசாய நிலங்களில் இருந்து வெளியேறும் உபரிநீரும், மழைநீரும் சென்று புகழூர் வாய்க்காலில் கலக்கிறது. இந்நிலையில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் மட்டும் உபரிநீர் கால்வாய் தூர்வாரப்பட்ட நிலையில், நடையனூர் அரசு உதவிபெறும் பள்ளி பின்புறம் கால்வாயில் ஏராளமான செடி, கொடிகள் முளைத்து ஆக்கிரமித்துள்ளது. இந்த செடி, கொடிகளால் கொசுக்கள் உற்பத்தியாகி பொதுமக்களுக்கு நோய்த்தொற்று ஏற்படுவதுடன், கால்வாயில் தண்ணீர் செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. எனவே உபரிநீர் கால்வாயை முற்றிலும் தூர்வார சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.




