தருமபுரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
வீணாகும் குடிநீர்
பென்னாகரம், பென்னாகரம்
தெரிவித்தவர்: சாய்ராம்
சுற்றுலா தலமான ஒகேனக்கல்லுக்கு தினமும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். இவர்களின் பயன்பாட்டிற்காக, அருவிக்கு செல்லும் நுழைவுவாயில் பகுதியில் குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. இந்த தொட்டிக்கு பொருத்தப்பட்டுள்ள மின்மோட்டார் எப்போதும் ஓடி கொண்டே இருக்கிறது. இதனால் தொட்டி நிரம்பி குடிநீர் வீணாகி வருகிறது. தண்ணீர் வீணாவதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.




