சேலம்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
அடிப்படை வசதிகள் தேவை
சேலம்-தெற்கு, சேலம்-தெற்கு
தெரிவித்தவர்: குமார்
சேலம் மாநகராட்சி 49-வது வார்டில் அன்னதானப்பட்டி நடுத்தெரு உள்ளது. இங்கு சுமார் 2 ஆயிரம் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு கடந்த 3 ஆண்டுகளாக சாலை வசதி இல்லை. கடந்த ஒரு ஆண்டாக குடிநீர் குழாய் உடைந்துள்ளது. இதனால் தண்ணீர் வீணாகி வருகிறது. இது குறித்து சம்பந்தப்பட்டவர்களிடம் பலமுறை தெரிவித்தும் பயனில்லை. குறிப்பாக முதியோர் கீழே விழுந்து காயமடைந்து விடுகின்றனர். எனவே இந்த பகுதியில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து குண்டும், குழியுமான சாலையை சரிசெய்தல், குடிநீர் குழாய் வசதி, குப்பை தொட்டி வைத்தல், தெரு விளக்கு வசதி ஏற்படுத்துதல் ஆகியவற்றை செய்து தர வேண்டும்.
-குமார், அன்னதானப்பட்டி.




