தருமபுரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
கிணற்றுக்கு வேலி அவசியம்
தருமபுரி, தருமபுரி
தெரிவித்தவர்: Mr.Mohan
நல்லம்பள்ளி அடுத்த ராஜாகொல்லஅள்ளி கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட குடியிருப்பு வீடுகளும், அரசு தொடக்கப்பள்ளியும் உள்ளது. அப்பகுதி மக்களின் குடிநீருக்காக பொது கிணறு உள்ளது. குடியிருப்புக்கு மத்தியிலும், அரசு பள்ளிக்கு அருகே இருக்கும் இந்த திறந்த வெளி கிணற்றின் மேற்பகுதியில் குழந்தைகள், பள்ளி மாணவ-மாணவிகள் பாதுகாப்பு நலன் கருதி, இரும்பு வேலி அமைக்கப்பட்டது. தற்போது இந்த இரும்பு வேலி ஆங்காங்கே பெயர்ந்து, திறந்த வெளி கிணறு பாதுகாப்பு இல்லாமல் அபாய நிலையில் உள்ளது. பலமுறை கிராம மக்கள் தரப்பில் கோரிக்கை விடுத்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே குழந்தைகளின் பாதுகாப்பு நலன் கருதி கிணற்றுக்கு இரும்பு தடுப்பு வேலி அவசியம் அமைக்க வேண்டும்.
-ஊர் பொதுமக்கள், நல்லம்பள்ளி.