திருச்சிராப்பள்ளி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் பயன்பாட்டுக்கு வருமா?
நாகநல்லூர், திருச்சிராப்பள்ளி கிழக
தெரிவித்தவர்: பொதுமக்கள்
திருச்சி மாவட்டம் உப்பிலியபுரம் நாகநல்லூர் ஊராட்சியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் ஒன்றிய பொது நிதியிலிருந்து ரூ.8 லட்சம் செலவில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் கட்டப்பட்டது. இந்த சுத்திகரிப்பு நிலையம் கட்டி முடிக்கப்பட்டு ஒரு வருடமாகியும் இன்னும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படாமல் உள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் குடிநீருக்காக மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர். மேலும் சுத்திகரிப்பு நிலைய உபகரணங்கள், உதிரி பாகங்கள் பயன்படுத்தப்படாமலே செயலிழக்க வாய்ப்பு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இப்பகுதி மக்களின் நலன்கருதி இந்த குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.