தஞ்சாவூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
வீணாகும் குடிநீர்
பட்டுக்கோட்டை, திருவிடைமருதூர்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
பட்டுக்கோட்டை தாலுகா கொள்ளுக்காடு பகுதிக்கு, ஆண்டிக்காடு பகுதி எட்டிவயல் கிராமம் வழியாக குடிநீர் குழாய்கள் செல்கிறது. இந்த குடிநீர் குழாய்கள் அடிக்கடி பழுதடைகின்றன. இதனால் குடிநீர் வெளியேறி சாலையில் தேங்கி நிற்கிறது. வீணாக குடிநீர் வெளியேறி சாலையில் தேங்குவதால் மேற்கண்ட பகுதியில் அவ்வப்போது குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குடிநீர் வீணாக வெளியேறி செல்வதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.