1 Dec 2024 5:16 PM GMT
#51882
குடிநீர் தொட்டி சேதம்
கம்பளிநாயக்கன்பட்டி
தெரிவித்தவர்: ரெங்கசாமி
ஒட்டன்சத்திரம் அருகே புதுச்சத்திரம் ஊராட்சி கம்பளிநாயக்கன்பட்டியில் குடிநீர் தொட்டி சேதமடைந்த நிலையில் உள்ளது. இந்த குடிநீர் தொட்டியில் இருந்து நீர் கசிவும் ஏற்படுகிறது. எனவே குடிநீர் தொட்டி உடைந்து விழுந்து விபத்து ஏற்படும் முன்பு விரைந்து சீரமைக்க வேண்டும்.