3 Nov 2024 4:50 PM GMT
#51108
குடிநீர் தட்டுப்பாடு
கோம்பை
தெரிவித்தவர்: பொதுமக்கள்
உத்தமபாளையம் தாலுகா கோம்பை அம்பேத்கர் காலனி மேற்கு தெருவில் உள்ள குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. அதில் இருந்து குடிநீர் வீணாக வெளியேறி தெருவில் செல்கிறது. இதன் காரணமாக பொதுமக்கள் குடிநீர் கிடைக்காமல் அவதிப்படுகின்றனர். எனவே குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பை சரிசெய்ய கோம்பை பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.