தருமபுரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
காட்சி பொருளான குடிநீர் சுத்திகரிப்பு நிலையம்
பாப்பிரெட்டிப்பட்டி, பாப்பிரெட்டிப்பட்டி
தெரிவித்தவர்: Mr.Mohan
பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியம், மெனசி பஸ் நிலையம் அருகே பொதுமக்கள் பயன்பெறும் வகையில் ஊரக வளர்ச்சி துறை மூலம் நவீன குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டது. இந்த பணி முடிக்கப்பட்டு 5 ஆண்டு காலமாகியும் மக்கள் பயன்பாட்டிற்கு வராமல் காட்சி பொருளாக உள்ளது. மேலும் குடிநீர் சுத்திகரிப்பு வளாக கட்டிடத்தை சுற்றி தற்போது புதர் மண்டி செடிகள் வளர்ந்து காணப்படுகிறது. எனவே இந்த நவீன சுத்திகரிப்பு நிலையத்தை சீரமைத்து உடனடியாக மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
-மணி, பாப்பிரெட்டிப்பட்டி.