15 Sep 2024 4:41 PM GMT
#49864
கலங்கலாக வரும் குடிநீர்
உத்தமபாளையம்
தெரிவித்தவர்: பக்ருதீன்
உத்தமபாளையம் நகரில் பெரும்பாலான இடங்களில் வினியோகிக்கப்படும் குடிநீர் சுத்திகரிப்பு செய்யப்படாமல் கலங்கலாக வருகிறது. இதனை பயன்படுத்துவதால் பொதுமக்களுக்கு சளி, இருமல் உள்ளிட்ட நோய் பாதிப்புகள் ஏற்படுகிறது. எனவே குடிநீரை சுத்திகரிப்பு செய்து சுகாதாரமான முறையில் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-, .