15 Sep 2024 4:25 PM GMT
#49858
வீணாகும் குடிநீர்
பாளையம்சேர்ந்தன்குடி
தெரிவித்தவர்: கிராம மக்கள்
கீரப்பாளையம் ஒன்றியம் பாளையம்சேர்ந்தன்குடி கிராமத்தில் மினிகுடிநீர் தொட்டிக்கு நீரேற்றும் குழாய்கள் உடைந்துள்ளன. இதனால் அதன்வழியாக குடிநீர் வீணாக வெளியேறி வருகிறது. எனவே உடைந்த குழாயை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?