சேலம்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
நோய் பரவும் அபாயம்
சேலம்-மேற்கு, சேலம்-மேற்கு
தெரிவித்தவர்: Mr.Mohan
சேலம் மாவட்டம் தொளசம்பட்டியில் ஏரி உள்ளது. இந்த ஏரிக்கு மேட்டூர் உபரிநீர் திட்டத்தில் தண்ணீர் வருகிறது. தற்போது இந்த ஏரியில் சிலர் குப்பை, கட்டிட கழிவுகளை கொட்டி வருகிறார்கள். இதனால் அந்த ஏரியில் கொட்டப்பட்ட குப்பை கழிவுகளால் துர்நாற்றம் வீசி நோய் பரவ வாய்ப்பு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஏரியில் பொதுமக்கள் குப்பை கொட்டாத வகையில் நடவடிக்கை எடுப்பார்களா?
-நரேந்திரன், தொளசம்பட்டி.