நாமக்கல்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
மாசடைந்த ஓடை
சேந்தமங்கலம், சேந்தமங்கலம்
தெரிவித்தவர்: Mr.Mohan
சேந்தமங்கலம் சோமேஸ்வரர் கோவில் பின்புறம் ஓடை செல்கிறது. அங்கு சமீபத்தில் பெய்த மழையால் ஓடை பகுதியில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. அந்த ஓடையில் ஒரு சிலர் இறைச்சி கழிவு உள்பட பல்வேறு கழிவுகளை கொட்டுகின்றனர். இதனால் ஓடையின் நீர் தற்போது கருப்பு நிறமாக மாறி உள்ளது. எனவே அதிகாரிகள் ஓடையில் குப்பைகளை கொட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் மாசடைந்த ஓடையை தூய்மை படுத்த வேண்டும்.
-சாமி, நாமக்கல்.