தஞ்சாவூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
குடிநீர் தொட்டி சீரமைக்கப்படுமா?
கும்பகோணம், திருவிடைமருதூர்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே குமரன்குடி கீழத்தெருவில் குடிநீர் தொட்டி உள்ளது. இந்த தொட்டி முறையான பராமரிப்பின்றி இருக்கிறது. தொட்டியை சுற்றி அமைக்கப்பட்டுள்ள சிமெண்டு தளம் சேதமடைந்து இருக்கிறது. குழாய் உடைந்து தண்ணீர் வெளியேறி பாசிபிடித்து காணப்படுகிறது. மேலும், தொட்டியை சுற்றிலும் செடி,கொடிகள் வளர்ந்து புதர்மண்டி கிடக்கிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள குடிநீர் தொட்டியை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்